Tag: நாயகன் திரைப்படம்
சத்துவாச்சேரி போர்ட்டர் டு தாராவியின் ‘தமிழ் காட்பாதர்’: மும்பையை ஆட்டிப்படைத்த வரதராஜன் முதலியாரின் திகைப்பூட்டும் கதை!
சினிமாவில் நாம் கண்டு வியக்கும் 'காட்பாதர்' கதாபாத்திரங்களின் நிஜ வடிவமாக, மும்பை மாநகரத்தின் நிழலுலகை ஒரு காலத்தில் தனது விரலசைவால் கட்டுப்படுத்தியவர் ஒரு தமிழர். வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டு, தூத்துக்குடியில்...
