Tag: நாராயணி
சென்னை கொரட்டூரில் 1.2 கோடி மோசடி- பாஜக பிரமுகர் உள்பட 2 பேர் கைது
சென்னை கொரட்டூரில் 1.2 கோடி ரூபாய் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கம் 9வது தெருவைச் சேர்ந்தவர் நாராயணி....
