Tag: நிறுவனத்தில்

நிறுவனத்தில் பெண்ணுக்கு, பாலியல் தொல்லை:  அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு

மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு, பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.சென்னை கிண்டியில் உள்ள...