Tag: நீதிபதிகள் கண்டிப்பு
செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரம்;அமலாக்கத்துறை தலையில் கொட்டு வைத்த நீதிபதிகள் –
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரத்தில் நீதிபதி ஓகா, இன்று தீர்ப்பை அறிவிக்கும் போது அமலாக்கத்துறையை கடுமையாக
விமர்சனம் செய்தார். அதில்., ஜாமீன் விதிகள் மற்றும் விசாரணையில் தாமதம் ஆகியவற்றை ஒன்றாக பயன்படுத்த...