Tag: நீதிமன்ற செய்திகள்
கரூர் கருணைப் பணி வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் 4 வாரம் அவகாசம்!
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட கருணை அடிப்படையிலான அரசுப் பணி ஆணைகள் தொடர்பான வழக்கில், விளக்க மனு தாக்கல் செய்ய...
