Tag: நீர் மாசுபாடு சென்னை
சென்னைவாசிகளே உஷார்.. நீங்கள் குடிப்பது அமிர்தமா, விஷமா? அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்! -அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர்
"எங்க வீட்டுத் தண்ணி பளிங்கு மாதிரி நல்லாத்தான் இருக்கு" என்று மார்தட்டிக்கொண்டு, கிணற்று நீரையும் போர்வெல் நீரையும் ஒரு சாதாரண ஃபில்டரை மட்டுமே நம்பிக் குடித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம்...
