Tag: நூலகம்

பூங்கொத்துகள், பொன்னாடைகளுக்குப் பதிலாக புத்தகங்கள்! இதுவரை 7.10 லட்சம் நூல்கள் வழங்கப்பட்டுள்ளன – மு.க.ஸ்டாலின்

பூங்கொத்துகள் மற்றும் பொன்னாடைகளுக்குப் பதிலாக புத்தகங்களைப் பரிசாக வழங்குமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் வழங்கிய நூல்களில் இதுவரை 7.10 லட்சம் புத்தகங்கள் நூலகங்களுக்கும் படிப்பகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதன்...