Tag: நூலக கொள்முதல்
பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் சர்ச்சை: நியாயமான விசாரணை நடத்த வேண்டும்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தல்!
நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் விவகாரம், விலைவாசி உயர்வு மற்றும் மாநில...
