Tag: நெஞ்சோடு
அண்ணா – நினைத்தாலே இனிக்கும் நேசம் நெஞ்சோடு உறவாடும்
சங்கீதா. இரா.கண்ணன்
அண்ணா எனும் மூன்று எழுத்துச் சொல் அகம் முழுவதும் பரவி, பொதுவாழ்வை ஆராதனை செய்யத் தூண்டும். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கின்ற மாணவப் பருவத்திலேயே ஓய்.எம்.சி.ஏ. மன்றத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு...