Tag: நெல்லை பாலியல் வன்கொடுமை

நெல்லையில் +2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: முக்கிய குற்றவாளிக்கு தூக்கு தண்டனை – போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திருநெல்வேலியில் கடந்த 2022-ஆம் ஆண்டு பிளஸ்-2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி சின்னக்குட்டி என்பவருக்கு மரண தண்டனையும், மற்ற இருவருக்கு நீண்டகால சிறை தண்டனையும் விதித்து திருநெல்வேலி...