Tag: நேபாள வெள்ளம்
நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது எப்படி? பனிப்பாறை சரிவால் உருவான பேரழிவின் பின்னணி!
சீன-நேபாள எல்லையில் உள்ள லாங்டாங் லிருங் சிகரத்தில் 2,000 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட பனிமலை உடைந்து விழுந்ததால், அங்கு அமைந்திருந்த ஏரி உடைந்து 'பனிமலை ஏரி வெடிப்பு வெள்ளம்' (GLOF) ஏற்பட்டுள்ளது....
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270ஆக உயர்வு!
காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாடு முழுவதும் கடுமையான வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ள...
அந்த சேற்றுக்கு அடியில் எங்கே இருக்கிறாளோ…- நேபாள வெள்ளப் பேரழிவில் மனைவியை இழந்த முதியவரின் உருக்கமான வாக்குமூலம்!
இயற்கைச் சீற்றங்கள் மனித வாழ்க்கையை நொடிப்பொழுதில் தலைகீழாக மாற்றும் என்பதற்கு சான்றாக, அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளமும் நிலச்சரிவும் ஒட்டுமொத்தப் பகுதியையும் நிலைகுலையச் செய்துள்ளது.திபெத் எல்லைப் பகுதியான ரசுவா மாவட்டத்தில் பனிப்பாறை...
கும்பகோணத்தில் இருந்து நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற 57 பேரில் 21 பேர் மீட்பு!
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய கும்பகோணத்தைச் சேர்ந்த 57 சுற்றுலாப் பயணிகளில் ஏற்கனவே 20 பேர் தப்பிய நிலையில், இன்று மேலும் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.மீட்பு நடவடிக்கை மற்றும் தற்போதைய நிலை...
நேபாள வெள்ளத்தில் சிக்கிய 103 தமிழர்களை மீட்க நடவடிக்கை: 34 பேர் குறித்து தகவல் இல்லை – அமைச்சர் ராஜ்மோகன் தகவல்!
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.நேபாள வெள்ள நிலவரம் மற்றும் அங்கு சென்றுள்ள...
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் அஞ்சலி!
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.சட்டப்பேரவை நிகழ்வுகள்
புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், சபை நடவடிக்கைகள் தொடங்கியவுடன் பேரவைத் தலைவர்...
