Tag: நோட்டீஸ்

SIR படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்கள்… தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…

தமிழ் நாட்டில் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10 லட்சம் வாக்காளர்களும் நேரில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்க தேர்தல்...

ஆண்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.10,000… பீகார் அரசு திரும்ப கேட்டு நோட்டீஸ்

பீகாரில் மகளிருக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தில் மெகா முறைகேடு நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு மகளிரின் வாக்குகளை பெறுவதற்காக ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி அரசு சார்பில் அவர்களின் வங்கி...

சொத்துக்களை பறிமுதல் செய்யும் ED-யின் அதிகாரம் தவறானது – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நீதிமன்ற உத்தரவின்றி சொத்துக்களை பறிமுதல் செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரம் தவறானது எனவும் இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு பதிலளிக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரம்...

ராப்ரி தேவியின் மனுவிற்கு பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ்… வழக்கை ஒத்தி வைத்து நீதிபதி அதிரடி…

லாலுவின் மனைவி ராப்ரிதேவி  நீதிபதி விஷால் கோக்னே தங்களது விவகாரம் தொடர்பான வழக்குகளை பாரபட்சமாக நடத்துவதாகவும், அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.2004 - 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத்...

டிரைக்டர் ஆகாஷ் பாஸ்கரன் நேரில் ஆஜராக ஐகோர்ட் நோட்டீஸ்…

சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் மற்றும் பதிவாளர் ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம்  நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக,...

அன்புமணி மீது சாட்டப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு10 ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ்…

தைலாபுரத்தில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் அன்புமணி மீது குற்றஞ்சாட்டப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு 10 ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் அப்படி பதிலளிக்கவில்லை என்றால் கட்சி விரோத நடவடிக்கையாக எடுத்து கொள்ளப்படும்...