Tag: பசுமை தீபாவளி
முதுமலை புலிகள் காப்பக சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடு – வனவிலங்குகள் நலன் கருதி பசுமை தீபாவளி கொண்டாட வனத்துறையினர் வேண்டுகோள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பகத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், வனவிலங்குகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தாத வகையில் பசுமை தீபாவளியைக் கொண்டாட வேண்டும்...
