Tag: பசும்பொன் விழா
தேவர் குருபூஜைக்கு வந்த இளைஞர்கள்: பேருந்து ஜன்னல்களில் தொங்கியபடியும், கார் மேற்கூரைகளில் அமர்ந்தும் ஆபத்தான பயணம்!
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு வந்த இளைஞர்கள், பேருந்துகளின் ஜன்னல்களில் தொங்கியபடியும், கார்களின் கதவுகள் மற்றும் மேற்கூரைகளில் அமர்ந்தபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பசும்பொன்னில்...
