Tag: பச்சை கொடி

இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு பச்சை கொடி காட்டிய ஈரான்!

ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அரசு அனுமதித்து்ளதாக வெளியுறவு அமைச்சர்  ஜெய்சங்கர் தெரிவித்துள்ளாா்.ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பிறகு, ஹார்முஸ் ஜலசந்தி...