Tag: பட

பாரதிராஜா பட கதாநாயகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை இசிஆரில் உள்ள நடிகை அருணா வீட்டில் அமாலக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.1980-ல் தமிழில் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை அருணா. தொடர்ந்து சிவப்பு மல்லி, நீதி...