Tag: படகுகளில்

படகுகளில் பயணித்தவாறு கேக் வெட்டி  கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில்  குடும்ப குடும்பமாகவும் நண்பர்கள் குழுக்களாகவும் படகுகளில் பயணித்தவாறு கேக் வெட்டி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம்.உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது....