Tag: படிப்பு உதவித்தொகை

ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்த ஹிப் ஹாப் ஆதி!

ஹிப் ஹாப் ஆதி ஏழை மாணவர்களுக்கு படிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.ஹிப் ஹாப் ஆதி ஆல்பம் பாடல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக உருவெடுத்த இவர்...