Tag: பட்டமளிப்பு விழா
மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழா: திடீர் மின்தடையால் அரங்கில் பரபரப்பு!
மதுரை அரசு சட்டக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசிக் கொண்டிருந்த போதே திடீரென மின்தடை ஏற்பட்டது. துறை...
வி.ஐ.டி பல்கலைக்கழக 14-வது பட்டமளிப்பு விழா: ஆராய்ச்சி மேம்பாட்டில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் – ஒன்றிய முன்னாள் செயலாளர் தி.ராமசாமி பெருமிதம்!
சென்னையை அடுத்த வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 14-வது பட்டமளிப்பு விழாவில், கடந்த 25 ஆண்டுகளாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளதாக ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை முன்னாள்...
“இன்னும் என்னென்ன கொடுமைகளை தமிழ்நாடு பார்க்கப் போகுதோ!” – மனோன்மணியம் பல்கலை. சர்ச்சையில் ஆளூர் ஷாநவாஸ் கொந்தளிப்பு!
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி 'வந்தே மாதரம்' பாடல் முதன்முதலாகப் பாடப்பட்ட விவகாரம், தமிழ்நாட்டில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம்...
நெல்லை சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா: சர்ச்சையை கிளப்பிய ‘வந்தே மாதரம்’ பாடல் தொடக்கம்!
தமிழ்நாடு வரலாற்றிலேயே முதல்முறையாகப் பட்டமளிப்பு விழா ஒன்று 'வந்தே மாதரம்' பாடலுடன் தொடங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்...
ஆளுநர் கையால் பட்டம் பெறுவதில் திடீர் மாற்றம்? நெல்லை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அதிருப்தி!
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், ஆளுநரிடம் நேரில் பட்டம் பெறுவதில் கொண்டுவரப்பட்ட புதிய நடைமுறைக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் தொடர் அதிருப்தியைத் தொடர்ந்து,...
தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்பே பட்டமளிப்பு விழா! இல்லை என்றால் விழாவை ரத்து செய்க: நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் எச்சரிக்கை!
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ள 'தமிழ்த்தாய் வாழ்த்து' கட்டாயம் முதன்முதலில் பாடப்பட வேண்டும் என்றும்; இல்லையெனில் அந்தப் பட்டமளிப்பு விழாவையே ரத்து செய்ய வேண்டும்...
