Tag: பதிப்புரிமை மீறல்

பரிப்புரிமை மீறல் வழக்கில் ஏ.ஆர். ரஹ்மான்…. இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்!

இந்திய அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர். ரஹ்மான். அதாவது இந்திய இசை வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்திய இவர், இசைப்புயல், மெலோடியின் மாஸ்டர் என்று பலராலும் அழைக்கப்படுகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ரோஜா'...