Tag: பன மோசடி

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.62 லட்சம் மோசடி.. தம்பதி உள்பட மூவர் கைது..!!

அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.62 லட்சம் ஏமாற்றியதாக தம்பதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(45). ஓட்டுநராக வேலை செய்து வரும் இடரிடம் கபாலி...