Tag: பராமரிப்பு மையம்

மும்பை அருகே 100 ஏக்கரில் பிரம்மாண்ட பராமரிப்பு மையம்: ‘நீடா முகேஷ் அம்பானி அனந்த் ஆஷ்ரய்’ திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

சமூகத்தில் ஆதரவற்றவர்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் வகையில், ரிலையன்ஸ் அறக்கட்டளை ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ஆதரவற்ற குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5,000-க்கும் மேற்பட்டோர் வாழ்நாள்...