Tag: பரிசு தொகை
புதுச்சேரி: பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 அறிவிப்பு – முதல்வர் ரங்கசாமி
தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்ப அட்டைத்தாரா்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு சாா்பில் பொங்கல் பரிசு...
