Tag: பரோல் கைதி
நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவியிடம் கத்தி முனையில் நகை பறிப்பு: பரோலில் வந்து கைவரிசை காட்டிய ஆயுள் தண்டனை கைதி கைது!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து 5 பவுன் தங்கம் மற்றும் செல்போனைப் பறித்துச் சென்ற வழக்கில், கேரளா சிறையில் ஆயுள் தண்டனை...
