Tag: பர்கூர் மலைப்பாதை

பர்கூர் மலைப்பாதையில் கரும்பு லாரி மீது உயர் மின் அழுத்த கம்பி மோதி ஓட்டுநர் உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரி மீது உயர் மின் அழுத்த மின்கம்பி மோதியதில், மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். பர்கூர் மலைப்பாதையின் இரண்டாவது...