Tag: பலி எண்ணிக்கை

நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளம், நிலச்சரிவு! பலி எண்ணிக்கை 1,357 ஆக அதிகரிப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,357 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகள் மற்றும் வெள்ளப் பகுதிகளிலிருந்து இதுவரை 13,583...

நேபாளம் – திபெத் எல்லையில் கோர வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 1,243 ஆக உயர்வு!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கோரமான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,243 ஆக அதிகரித்துள்ளது. இப்பகுதியில் தொடரும் பேரிடருக்குப் பருவநிலை மாற்றத்தின் நேரடித் தாக்கமே...

நேபாள வெள்ளப் பேரழிவு: பலி எண்ணிக்கை 1,000-ஐ நெருங்குகிறது… திணறும் மீட்புக் குழுக்கள்!

நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாள நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் கடுமையாக உருக்குலைந்துள்ளன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து...

வயநாடு கள்ளாடி சுரங்கப்பாதை நிலச்சரிவு: 4-வது நாளாக நீடிக்கும் மீட்புப் பணி – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கேரள மாநிலம் வயநாடு, கள்ளாடி பகுதியில் அமையவுள்ள சுரங்கப்பாதை கட்டுமான இடத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி, காணாமல் போனவர்களைத் தேடும் பணி இன்று 4-வது நாளாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று...

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாரய பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு..

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதியில் நடந்த துக்க நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். அப்போது...

கள்ளக்குறிச்சி விவகாரம் : நொடிக்கு நொடி அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. 39 பேர் உயிரிழப்பு..

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு,...