Tag: பள்ளிக்கல்வி பாதிப்பு

“நீட் தேர்வு பள்ளிக்கல்வியைக் கொன்று கோச்சிங் சென்டர்களை வளர்க்கிறது”: எம்பி சு.வெங்கடேசன் ஆவேசப்பேச்சு!

"சீர்திருத்தங்கள் பயனளிக்காது... முற்றிலுமாக ரத்து செய்க!" – நாடாளுமன்றத்தில் மதுரை எம்பி முழக்கம்!நீட் தேர்வு முறையானது முறைகேடுகளின் உறைவிடமாக மாறுவதோடு, உண்மையான பள்ளிக் கல்வியைச் சிதைத்துத் தனியார் பயிற்சி மையங்களை (Coaching Centres)...