Tag: பாஜக காங்கிரஸ் மோதல்
“நாடாளுமன்றத்தை முடக்குவது காங்கிரஸ் கலாசாரம்!” – ராகுல் காந்தி மீது அமித்ஷா கடும் தாக்கு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவதாகவும், விவாதங்களைத் தவிர்த்து அமளி மற்றும் வெளிநடப்புகளை காங்கிரஸ் கட்சியின் அரசியல் கலாசாரமாக மாற்றிவிட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.ஹரியானா மாநிலம்...
