Tag: பாதிக்கப்பட்ட சிறுமி

பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கைவிலங்கா? – அன்புமணி கண்டனம்..

போக்சோ பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை தப்பவிட்டு, பாதிக்கப்பட்ட சிறுமியை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்...