Tag: பாலமேடு ஜல்லிக்கட்டு
பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த அஜித்துக்கு கார் பரிசளிப்பு… சிறந்த காளையின் உரிமையாளர் ஸ்ரீதருக்கு டிராக்டர் வழங்கல்!
மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் பொந்துகம்பட்டி அஜித்துக்கு கார் பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளையின் உரிமையாளரான குலமங்கலம் ஸ்ரீதரனுக்கு டிராக்டர் பரிசளிக்கப்பட்டது.மதுரை பாலமேட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...
பாலமேடு ஜல்லிக்கட்டு; 5வது சுற்று நிறைவு… 12 காளைகளை அடக்கி அஜித் முன்னிலை!
மதுரை மாவட்டம் பாலமேட்டில் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 5வது சுற்றுகள் முடிவில் பொந்துகம்பட்டி அஜித் 12 காளைகளை அடக்கி முன்னிலையில் உள்ளார்.மதுரை மாவட்டம் பாலமேட்டில் பொங்கல் பண்டிகையை...
