Tag: பிடித்தம்
தீபாவளி போனஸாக வழங்கிய தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்வதா? – டி.டி.வி. தினகரன் ஆவேசம்
தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தீபாவளி பண்டிகைக்கு வழங்கிய...
