Tag: பிரகாஷ்ராஜ்

‘ராயன்’ பட இசை வெளியீட்டு விழா….. நடிகர் தனுஷை புகழ்ந்து தள்ளிய பிரபலங்கள்!

கடந்த ஜனவரி மாதம் வெளியான கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷின் நடிப்பிலும் இயக்கத்திலும் உருவாகியுள்ள திரைப்படம் தான் ராயன். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன்,...

பிரதமர் மோடியை பற்றிய கேள்வியும் பிரகாஷ்ராஜின் நக்கலான பதிலும்!

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியை கலாய்த்து பேசியுள்ளார். இதற்கு முன்னரே பலமுறை மோடியை விமர்சனம் செய்துள்ளார் பிரகாஷ்ராஜ். இந்நிலையில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக...

சல்மான் கான் படத்தில் வில்லனாக இணையும் தென்னிந்திய ஸ்டார்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக தென்னிந்திய நடிகர்கள் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி வசூல்...

வருடங்கள் கடந்தும் கில்லி படத்தை கொண்டாடும் ரசிகர்கள்…… பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி!

கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் கில்லி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். இந்த படத்தை தரணி இயக்கியிருந்தார். இந்த படம்...

நடிகர் பிரகாஷ்ராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்!

பிரபல நடிகராக வலம் வரும் பிரகாஷ்ராஜ் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பல மொழி படங்களிலும் நடித்து அசால்ட் செய்பவர். அந்த வகையில் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலுமே தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமாகவே...

டாக்டர் ராமதாஸின் பயோபிக் படம்…… விலகிய சரத்குமார்….. மிரட்ட வரும் பிரபல நடிகர்!

பாஜக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படமாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் கசிந்திருந்தது. அதன்படி இந்த படத்தை இயக்குனர் சேரன் இயக்கப் போவதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸாக நடிகர்...