Tag: பிரசாத் ரெட்டி

தோல்வியடைந்ததால் வாக்காளர்களிடம் பணத்தைத் திருப்பிக் கேட்ட வேட்பாளர்! “எனக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பணத்தையாவது கொடுங்கள்” – ஆந்திராவில் பரபரப்பு!

தேர்தலில் வெற்றி பெற்றால் கொண்டாடுவதும், தோல்வியடைந்தால் வருத்தப்படுவதும் இயல்பு.ஆனால், ஆந்திர மாநிலத்தில் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர், வாக்காளர்களுக்கு வழங்கிய பணத்தைத் திருப்பிக் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் சித்தூர்...