Tag: பிரிக்க முடியாத பந்தம்
அன்று முதல் இன்று வரை பிரிக்க முடியாத பந்தம்….. சினிமாவும் விழாக்கால கொண்டாட்டமும்!
பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டத்தில் பெரியவர்கள் கூட சிறியவர்களாக மாறிவிடுவார்கள். அதிலும் தீபாவளி பண்டிகையானது, நாடு முழுவதும் அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடும் பண்டிகையாக இருக்கும். இனிப்புகள், புத்தாடைகள், பட்டாசுகள் என பல விஷயங்கள்...