Tag: புகையில்லா வாழ்க்கை

இதை மட்டும் செய்தால் போதும் புகையில்லா வாழ்க்கை உங்கள் வசம்!

புகைப்பிடித்தல் என்பது புற்றுநோயை உண்டாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் அது தெரிந்தே பலரும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். புகைப்பிடித்தல் என்பது வாழ்நாளுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தும். அதாவது நம் ஆயுட்காலத்தில்...