Tag: புதிய பொறுப்பு
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் அதிகாரப்பூர்வப் பாடலாசிரியராக இணைந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவதுடன், பல வெற்றிப் பாடல்களை எழுதியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் அதிகாரப்பூர்வப் பாடலாசிரியராக இணைந்துள்ளார்.இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும்...
