Tag: புதுச்சேரி அரசு
சிலிண்டர் மானியம் ரூ.50 உயர்வு; மீனவ மாணவர்களுக்கு முழு கல்வி உதவித்தொகை: புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலன் சார்ந்த முக்கிய திட்டங்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர் என். ரங்கசாமி, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை...
புதுச்சேரி அரசியலில் திடீர் பூகம்பம்! சபாநாயகர் பதவியைக் குறிவைக்கும் பாஜக… அமித்ஷா மீட்டிங்கில் அதிரடி ‘செக்’!
புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நடைபெற உள்ள முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரையே சபாநாயகராக அறிவிக்க வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தப்படும் என்று கட்சியின் மேலிட பொறுப்பாளர்...
புதுச்சேரியில் கறிகோழி விற்பனை கடைகள் நாளை முதல் மூடப்படும்!
தீவன முறைகேட்டால் நஷ்டம் அடைவதாக கறிகோழி விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு!புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் அனைத்துக் கறிகோழி விற்பனை கடைகளும் காலவரையற்ற முறையில் மூடப்படும் எனப் புதுச்சேரி கறிகோழி விற்பனையாளர்கள் சங்கம் அதிரடியாக...
புதுச்சேரி அரசு பேருந்துகளில் உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் – இன்று முதல் அமல்
புதுச்சேரி அரசு பேருந்துகளில் உயர்த்தப்பட்ட புதிய கட்டணம்; இன்று முதல் அமலுக்கு வந்தது- டீலக்ஸ் பேருந்துகளுக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநில அரசு பேருந்துகளின், 8 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணத்தை உயர்த்தி, கடந்த...
புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுவடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்...
மின்கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.புதுச்சேரியில் ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை முழுவதுமாக...
