Tag: புத்தகக் கொள்முதல்
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நூலகங்களுக்கு சர்ச்சைக்குரிய புத்தகங்களை விநியோகம் செய்துள்ளேன் – அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் விளக்கம்!
பெரியார் அறிவுலக நூலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்றுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.அதன்படி, சர்ச்சைக்குரிய புத்தகங்கள் கடந்த ஏப்ரல் மாதம் கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு...
திமுக மீது பழி போடுவதில் தோல்வியடைந்துவிட்டீர்கள் முதலமைச்சர் விஜய் அவர்களே!” – பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் தவெக அரசுக்கு பரந்தாமன் சரமாரி கேள்வி!
பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல் விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசையும் முதலமைச்சர் விஜயையும் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.இந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகனுக்குத் தைரியம் இருந்தால், புத்தகங்களுக்கான பணம்...
பெரியார் பெயரிலேயே ஊழல்” – பெரியார் அறிவுலக விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் கடும் விமர்சனம்!
பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் திமுகவை விமர்சித்துள்ளார்.பெரியார் பெயரிலேயே திமுக ஆட்சியில் ஊழல்...
பெரியார் பெயரை வைத்து ஊழலா? கோவை பெரியார் அறிவுலக விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் கடும் விமர்சனம்!
கோவை பெரியார் அறிவுலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை முன்வைத்து, திமுகவை முதலமைச்சர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.பெரியார் பெயரைப் பயன்படுத்தி ஊழல் செய்வதை திமுக வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர்,...
திமுக ஆட்சியின் மெகா ஊழல் – கோவை பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதலில் முறைகேடு? அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு!
கோவை பெரியார் அறிவுலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தப் புத்தகக் கொள்முதல் முறைகேடு, மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றாக இருக்கக்கூடும்...
