Tag: புரசைவாக்கம்

ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.30.18 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு – இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த கோயில்களுக்குச் சொந்தமான ரூ.30.18 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.இதன்படி, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.21.88 கோடி மதிப்பிலான சொத்துகள்...