Tag: புரட்சி
சமூகநீதி-ஒரு மாபெரும் புரட்சி
ஆர்.ராமச்சந்திரன்
முன்னுரை:
சமூகநீதி என்பது கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த மிகப்பெரிய புரட்சிகளில் ஒன்றாகும். மனித சமூகம் பல்வேறு காலகட்டங்களில் செல்வம், மதம், சாதி போன்ற காரணிகளால் பிளவுபட்டுவிட்டது. இவ்வரலாற்றுப் பின்னணியில் சமூகநீதிப் போராட்டம் ஒரு...