Tag: பூட்டு இல்லாத கிராமம்

பூட்டுகளே இல்லாத அதிசய கிராமம்: 300 ஆண்டுக்கு முன் ரத்தம் சிந்திய சனி பகவான் சிலையே காரணம் என தகவல்

மகாராஷ்டிராவின் அகில்யாநகர் (முன்னர் அகமதுநகர்) மாவட்டத்தில் அமைந்துள்ள சனி சிங்கணாபூர் கிராமம், வீடுகளுக்குப் பூட்டுகளோ அல்லது கதவுகளோ இன்றி வாழ்ந்து உலகையே வியப்பில் ஆழ்த்தி வருகிறது.300 ஆண்டு கால வரலாறு மற்றும் ஆன்மீக...