Tag: பெங்களூரு தம்பதி

ரூ.4 லட்சம் முதலீடு… ஆரம்பத்தில் சறுக்கல்… 10 மாதங்களில் ரூ.2 கோடி வர்த்தகம்: வியக்க வைக்கும் பெங்களூரு தம்பதியின் ‘கிளவுட் கிச்சன்’ வெற்றிப் பயணம்!

தொழில்முனைவோர் கனவுடன் களமிறங்கி, ஆரம்பத்தில் ஏற்பட்ட கடுமையான தோல்விகளால் துவண்டு விடாமல், விடாமுயற்சியால் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர் பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியினர். வெறும் 4 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இவர்களது...