Tag: பெண்ணையாறு

பெண்ணையாறு விவகாரம்… ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

தமிழ்நாடு கர்நாடகா இடையான பெண்ணையாறு விவகாரம் தொடர்பாக ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தியாகி தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம்...