Tag: பெண் குழந்தைகள் பாதுகாப்பு
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பின்மை! கனிமொழி தலைமையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்! மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து திமுகவினர் கண்டன முழக்கம்!
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கண்டித்து, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப்...
