Tag: பெரியமேடு போலீஸ்
‘நான் ஹெல்ப் பண்றேன்.!’ நைசாக பேசி செல்போன் திருட்டு.. வட மாநில இளைஞரை தட்டித்தூக்கிய போலீஸ்..!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் வடமாநில பயணிகளுக்கு டிக்கெட் வாங்கி தருவதாகக் கூறி, செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை பெரியமேடு போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான...