Tag: பேரவை ஒழுங்கு
அவையில் அத்துமீறினால் கடும் நடவடிக்கை: பேரவையில் சபாநாயகர் இறுதி எச்சரிக்கை!
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவையின் மரபுகளை மீறி நடந்துகொள்ளும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எச்சரித்துள்ளார். அவையில் எழுந்த அமளிசட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர்...
