Tag: பேரவை விவாதம்

சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: அமைச்சர் ராஜ் மோகன் பேச்சுக்கு தி.மு.கவினர் அமளி; காதைக் மூடிக்கொண்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற காரசாரமான விவாதங்களால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அவையின் விவாதத்தின் போது பேசிய அமைச்சர் ராஜ் மோகன், தி.மு.க அரசை கடுமையாக...

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேச்சு: “நான் பதிலளிக்கும்போது யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது” என்று வாக்குறுதி கேட்டார்!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமையன்று விரிவான பதில் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.மேலும், தான் பதிலளிக்கும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் அவையை விட்டு எழுந்து ஓடிவிடக்கூடாது...

பேரவையில் தினம் தினம் அனல் பறக்கும் விவாதம்: நேரடியாகக் காணத் தலைமைச் செயலகத்தில் குவிந்த மக்கள்

பொதுமக்கள் பார்வைக்கான டோக்கன்களைப் பெற நீண்ட வரிசையில் காத்திருந்த ஆர்வலர்கள்!தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தினமும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே அனல் பறக்கும் காரசார விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில்,...

பெயர் மாற்றுவதில் பிரச்னை இல்லை; மக்கள் விரும்பும் திட்டங்கள் தொடர்வதே முக்கியம் – சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நலத்திட்டங்கள் தொடர வேண்டும் எனத் தேமுதிக எம்.எல்.ஏ. வலியுறுத்தல், "திட்டங்களின் பெயர்களை மாற்றுவதில் எவ்விதப் பிரச்னையும் இல்லை, ஆனால் மக்கள் விரும்பும் நல்ல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதே...

“தொட்டா விடமாட்டோம்னு சொல்றீங்க… ஆனா பனையூர் சந்தையில அவங்கதான் சுத்துறாங்க!” – பேரவையில் திமுக எம்.எல்.ஏ. ரகுபதி கிண்டல்!

"பட்ஜெட் அரைகுறையாக இருக்கிறது... மக்கள் உள்ளத்தில் என்றும் ஸ்டாலின்!" - சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் அதிரடி பேச்சு! சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி, தமிழக அரசு...