Tag: பேருந்து நிறுத்தம்
ராமநாதபுரத்தில் பதைபதைக்க வைக்கும் கொடூரம்: பேருந்துக்காகக் காத்திருந்த இளைஞர் கத்தியால் குத்திக் கொலை!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேருந்துக்காகக் காத்திருந்த இளைஞர் ஒருவர், பட்டப்பகலில் வழிமறித்துக் கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கபடி போட்டியில் ஸ்பான்ஸர் பெயர்...
