Tag: பேருந்து

புதுக்கோட்டையில் புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்…..

புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 7 புதிய பேருந்து சேவைகளை, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன்...

அதிக வரிவிதிப்பு…மாநிலங்களுக்கிடையேயான பேருந்து சேவைகள் முடக்கம்…

கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் அதிக வரி விதிப்பதால், ஆம்னி பஸ்கள் இயக்கத்தை முழுமையாக நிறுத்துவதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.கேரளாவில் சமீபத்தில் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது....

ஆம்னி பேருந்து பிரச்சனையில் தீர்வுக் காண வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால், தமிழக பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.இது குறித்து அ.இ.அ.தி.மு.க கட்சியின்...

தண்டராம்பட்டில் பேருந்து நிலையம் இல்லை…வெயிலிலும்,மழையிலும்  பயணிகள் அவதி

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் முறையான பேருந்து நிலையம் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் சாலையோரங்களில் ஆபத்தான சூழலில் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.​சுமார் 47 ஊராட்சிகளையும், 200-க்கும் மேற்பட்ட...

பைக் மீது பேருந்து மோதி விபத்து…20 பேர் பலி…

ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பேருந்து விபத்து ஆந்திர மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்னூல் மாவட்டம் சின்ன தேகூரு அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் 20 பேர் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளனர்.தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில்...

தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்....