Tag: பைஜெயந்த் பாண்டா
அதிமுக கூட்டணிக்கு செல்லும் விஜய்? டிசம்பரில் வரும் மாற்றம்! அய்யநாதன் நேர்காணல்!
தவெகவுக்கு எதிரான அடக்குமுறை, ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளை வைத்து வரும் டிசம்பரில் விஜய், என்டிஏ கூட்டணியில் சேர்ந்துவிடுவார். அதுதான் கிறிஸ்துமஸ் பரிசாக இருக்கப் போகிறது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி...
